Skip to main content

Posts

Showing posts from October, 2011

ஆப்பிள் சொல்லும் மூன்று கதைகள்-ஸ்டீவ் ஜாப்ஸ்

                                                                                                                                             - muralee sekar இதோ ஸ்டீவ் பேசுகிறார் .... " நன்றி ! உலகின் மிக உன்னதமான் பல்கலைக் கழகங்களில் ஒன்றான இதன் ( ஸ்டான்ஃபோர்டு ) பட்டமளிப்புவிழாவில் இன்று உங்களுடன் இந்த நேரத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன் ( கூட்டம் குதுகலிக்கிறது ). உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இதற்கு முன்னர் நான் பல்கலைக் கழகங்களின் பட்டங்களைத் தொட்டவனல்ல . இதுதான் முதல் முறை .( கூட்டம் புன்னகைக்கிறது அவ்ரும் தான் ). இன்று உங்களுக்கு என் வாழ்க்கையிலிருந்து மூன்று கதைகள் சொல்லப் போகிறேன் . அவ்வளவுதான் . பெரிதாக ஒன்றுமில...