இன்றைய இனைய உலகில் பல Browser இருந்தாலும் சில மட்டுமே நமக்கு மிகவும் பிடித்தமானதாக, பயன் படுத்த எளிதாக உள்ளது. நம்து தகவல்களை பாதுகாக்கவும், வேகமாக இனையத்தில் உலவவும் பயன் படும் ஒன்று நெருப்பு நரி என சொல்லபடும் FIREFOX BROWSER.
இதில் சில கோடிங்க் (CODING) மூலம் சில விஷயங்கள் செய்யலாம். அவை என்ன என்று கிழே பார்க்கலாம்.
(கோடிங்க்கை காப்பி செய்து நெருப்பு நரின் முகவரி பட்டையில்(ADDRESS BAR) பேஃஸ்ட் செய்யவும்)
- உங்கள் நெருப்பு நரி நடனமாட வேண்டுமா?
chrome://global/content/alerts/alert.xul
- நெருப்பு நரிக்குள் இன்னொறு நெருப்பு நரி வரவழைக்க..
chrome://browser/content/browser.xul
- firefox options வரவழைக்க.
chrome://browser/content/preferences/preferences.xul
- firefox bookmark manager வரவழைக்க..
chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul
- cookies window வரவழைக்க ..
chrome://browser/content/preferences/cookies.xul
- Clear Private Data விண்டோ வரவழைக்க..
chrome://browser/content/preferences/sanitize.xul
- About Firefox விண்டோ வரவழைக்க..
chrome://browser/content/aboutDialog.xul
Comments
Post a Comment