நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம்.
இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம்.
வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது.இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.
- கிளிக் http://www.worldschoolphotographs.com/
- உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும்.
- உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும்
- ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.
Comments
Post a Comment