Skip to main content

Posts

Showing posts from 2011

Design flexibility improved by one-piece board-to-board connector from TE Connectivity

Introducing TE Connectivity's sleek one-piece compressive board-to-board (BtB) connector, which enables connecting to a locally gold-plated secondary board by compression of the contacts. It is also scalable in a number of positions, height and pitch, which enhances design flexibility and has been adopted by major mobile device manufacturers. This compressive BtB connector, made of high temperature thermal plastic and copper alloy, comes with dimples on the contact area, features preloaded contacts which are protected from damage due to accidental contact lifting. The 0.08mm co-planarity over all solder tails further reduces solder paste thickness, allowing for greater accuracy and expanded applications. The products are packaged in embossed tape to allow for automatic pick and place operations. This BtB connector is optimized for automated assembly to reduce costs and lead time. With sleek design, scalability and optimization for automatic production, this first-...

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.

நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம். இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம் . வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது .இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும். கிளிக் http://www.worldschoolphotographs.com/ உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும். உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும் ஒகே பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook , Twitter , g + இல் Share பண்னவும்.

என்ன கொடுமை சார் இது ?

கிழே சில படங்கள் உள்ளது . அந்த படங்களில் உள்ளவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்விர்கள் ...? கண்டிப்பா மேலே உள்ள தலைப்பைதான் சொல்லுவிர்கள் ..

கூகுளில் சில வசதிகள்.

உலகின் மிக பெரிய தேடல்தளமான கூகுள் நமக்கு பல வகைகளில் உதவுகின்றது. ஆண்டவன் கூட கேட்டதை தான் குடுப்பான், கூகுள் கேட்டதைவிட பல Extra விஷயத்தயும் தரும். அப்படிப்பட்ட கூகுளில் உள்ள சில வசதிகளை இப்பொழுது பார்ப்போம். நீங்கள் விரும்பும் நாட்டின் நேரத்தை அறிய : நீங்கள் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக அறிய இது உதவும். Google Search Box இல் “what time is it நாட்டின் பெயர்” என டைப் செய்யவும். விமானம் புறப்படும், இறங்கும் நேரம் தெரிய : நீங்கள் விமானபயணம் செய்பவரா? விமான நேரம் பற்றிய தகவல்களுக்கு Google Search Box இல் “விமான நிருவன பெயர், விமான எண்” டைப் செய்தால் விபரம் பெறலாம். பணத்தின் மதிப்பை அறிய : எந்த நாட்டு கரன்ஸியையும் எந்த நாட்டு பனத்துடனும் ஒப்பிட்டு பார்க்கலாம். Google Search Box இல் “ 10 USD in Euro” என டைப் பன்னுவும். சிறந்த ஒன்றை தெரிவு செய்ய : பல பொருள்கள் ஒரே மாதிரி இருக்கும். அதில் சிறந்தது எது என கண்டுப்பிடிப்பதில் சிக்கல் இருக்கலாம். அதுபோல சமயத்தில் கூகுள் கைகுடுக்கின்றது. Google Search Box இல் “better than _keyword “ ( keyword ...

தயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும். 50Share

கிழே இரண்டு கணக்குகள் உள்ளது படித்துவிட்டு விடைசொல்லவும். ஆனால் ஒரு கண்டிஷன் பதிவை ஒருமுறை மட்டுமே படிக்க வேண்டும் . முயர்சி செய்யவும். கணக்கு 1: ஒரு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் செல்லும் வேனில் 9 பேர் உள்ளனர். டிரைவரை சேர்த்து 10 பேர் . நீங்கள் தான் டிரைவர் என வைத்துகொள்ளுங்கள். அனைவர் கையிலும் துப்பாக்கி உள்ளது. அதில் ஒவ்வருவருக்கும் 5 குண்டுகள் டிரைவருக்கு மட்டும் 4 குண்டுகள் . வேன் ஒரு காட்டுவழியே போகும் போது ஒரு கரடி வருகிறது, டிரைவர் மட்டும் சுடுகிறார் ,கரடி தப்பிவிட்டது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு புலி வருகின்றது டிரைவர் தவிர அனைவரும் சுடுகின்றனர் புலி இறந்துவிட்டது. திரும்பி வரும் வழியில் ஒரு ஒநாய் வருகின்றது. அனைவரும் சுடுகின்றனர் , ஒ நாய் இறந்துவிட்டது. அனைவரும் வீடு வருகின்றனர். அனைவர் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை ஒரு இடத்தில் வைகின்றனர் . கேள்வி : டிரைவர் வயது என்ன? கனக்கு 2: வைகை எக்ஸ்பிரஸ்   மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவுர் செல்ல 1 ½ மணி னேரம் ஆகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் தஞ்சாவுரில் இருந்து மயிலாடுதுறைக்கு 90 நிமிடத்தில் வருக...

நெருப்பு நரியுடன்(FIREFOX) சில விளையாட்டுகள்.

இன்றைய இனைய உலகில் பல Browser இருந்தாலும் சில மட்டுமே நமக்கு மிகவும் பிடித்தமானதாக, பயன் படுத்த எளிதாக உள்ளது. நம்து தகவல்களை பாதுகாக்கவும், வேகமாக இனையத்தில் உலவவும் பயன் படும் ஒன்று நெருப்பு நரி என சொல்லபடும் FIREFOX BROWSER. இதில் சில கோடிங்க் ( CODING ) மூலம் சில விஷயங்கள் செய்யலாம். அவை என்ன என்று கிழே பார்க்கலாம். (கோடிங்க்கை காப்பி செய்து நெருப்பு நரின் முகவரி பட்டையில்( ADDRESS BAR ) பேஃஸ்ட் செய்யவும்) உங்கள் நெருப்பு நரி நடனமாட வேண்டுமா? chrome://global/content/alerts/alert.xul நெருப்பு நரிக்குள் இன்னொறு நெருப்பு நரி வரவழைக்க.. chrome://browser/content/browser.xul firefox options வரவழைக்க. chrome://browser/content/preferences/preferences.xul firefox bookmark manager வரவழைக்க.. chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul cookies window வரவழைக்க .. chrome://browser/content/preferences/cookies.xul Clear Private Data விண்டோ வரவழைக்க.. chrome://browser/content/preferences/sanitize.xul About Firefox விண்டோ வரவழைக...

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

   நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். ...

ஆப்பிள் சொல்லும் மூன்று கதைகள்-ஸ்டீவ் ஜாப்ஸ்

                                                                                                                                             - muralee sekar இதோ ஸ்டீவ் பேசுகிறார் .... " நன்றி ! உலகின் மிக உன்னதமான் பல்கலைக் கழகங்களில் ஒன்றான இதன் ( ஸ்டான்ஃபோர்டு ) பட்டமளிப்புவிழாவில் இன்று உங்களுடன் இந்த நேரத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன் ( கூட்டம் குதுகலிக்கிறது ). உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இதற்கு முன்னர் நான் பல்கலைக் கழகங்களின் பட்டங்களைத் தொட்டவனல்ல . இதுதான் முதல் முறை .( கூட்டம் புன்னகைக்கிறது அவ்ரும் தான் ). இன்று உங்களுக்கு என் வாழ்க்கையிலிருந்து மூன்று கதைகள் சொல்லப் போகிறேன் . அவ்வளவுதான் . பெரிதாக ஒன்றுமில...